தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ant-cown. 'தேனா', உடலிலுள்ள தேன் கசிவுக்காக எறும்பினத்தால் வளர்க்கப்படும் பூச்சியினம்.
Ante n. பந்தயச் சீட்டாட்டக்காரரால் சீட்டுப்பார்ப்பதற்கு முன்னே கட்டப்படும் பூச்சியினம்.
Ante adv. முன்னால், மேலே.
ADVERTISEMENTS
Ante meridiem,(a.m.)முற்பகலில், நண்பகலுக்கு முன்.
Anteatern. எறும்பைத் தின்னும் விலங்குவகை.
Ante-belluma. போருக்கு முந்திய.
ADVERTISEMENTS
Antecedencen. முன்னிகழ்வு, முந்திய நிலை, முதன்மைநிலை, முற்பகுதி, முன்மொழி, பீடிகை, (வான.) கோளின் பின்னிடைவுத்தோற்றம், கோள்கள் மேற்கு நோக்கிச் செல்வதாகத்தோன்றும் தோற்றம்.
Antecedentn. முன்னோடி, முன்னிகழ்ச்சி, முற்சான்று,(இலக்.) பொருள் முதற்சொல், மறுபெயர், மறுபெயரிணைவினையடுத்த இணை ஆகியவற்றின் குறிப்பு மூலமான சொல், மறுபெயர்-மறுபெயரிணை-வினையடுத்த இணை ஆகியவை குறிக்கும் மூலவாசம், (அள.) நிபந்தனை வாக்கியத்தின் நிபந்தனை வாசகம், (கண.) தகவெண்ணின் முகவெண், வீதஎண்ணிணையின் முன்னிணை.
Antecedentsn.pl. முற்பண்புகள், முன்னடத்தை, முன்வரலாறு.
ADVERTISEMENTS
Antechambern. இடைக்கூடம், கூடத்தின் முக்கிய அறைக்குச் செல்வதற்குரிய இடைவழியறை.
ADVERTISEMENTS