தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antennan. உணர்கொம்பு, பூச்சிவகையில் உவ்ர்ச்சியுறுப்பு, (தாவ.) செடிவகைகளில் ஊருதல் தர அமைவு, வானலைக்கொடி, கம்பியில்லாத் தந்தியில் வானலை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு.
Antennala. உணர்கொம்பினுடைய, உணர்ச்சியுறுப்புக்குரிய.
Antennarya. உணர்கொம்பியல்புடைய, உவ்ர்ச்சியுறுப்புத்தாங்கிய.
ADVERTISEMENTS
Antenniferousa. உணர்கொம்பு தாங்கிய.
Antenniforma. உணர்கொம்பு வடிவான.
Antenuptiala. திருமணத்துக்கு முன் நிகழ்ந்த, திருமணத்துக்கு முந்திய.
ADVERTISEMENTS
Antependiumn. பலிபீடத்துக்கு முன்னாலுள்ள திரை.
Antepenultn. ஈற்றயல் அடுத்தது, கடையிரண்டு அடுத்தது.
Antepenultimaten. ஈற்றயலடுத்தது, (பெ.) ஈற்றயல் அடுத்த, ஈற்றயலுக்கு முன்னான.
ADVERTISEMENTS
Ante-posta. பந்தய எண் அறிவிப்புக்கு முற்பட்ட.
ADVERTISEMENTS