தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anteprandiala. உண்டிக்கு முந்திய, சாப்பாட்டுக்கு முற்பட்ட.
Anteriora. காலத்தால் முற்பட்ட, முந்திய, முன்நிகழ்வான, முன்புறமான, முன்பக்கமான, (தாவ.) காம்பின் கவட்டிலிருந்து எதிர்ப்புறமான.
Anteriorityn. காலத்தால் முந்தியது, முன்புறம் இருத்தல், முன்னிடம்.
ADVERTISEMENTS
Ante-roomn. முப்ப்பு அறை, முக்கிய அறைக்குச்செல்லும் இடைவழியறை.
Anthelionn. ஒண்ணிற முகில் வளையம், முகில்உறைபனிப்படலம் ஆகியவற்றிற்கு அப்பால் கதிரவ்ன ஔதபடுவதால் ஏற்படும் வண்ண அருகுவளையம்.
Anthelminthic,anthelminticn. குடற்புழு அகற்றும் மருந்துப்பொருள்,(பெ.) குடற்புழு அழிக்கிற, குடலிலுள்ள புழுக்களை வௌதயேற்றுகிற.
ADVERTISEMENTS
Anthemn. உறழொலிப்பாடல், இசைப்பாடல், கோயிற்றிருப்பாடல், திருவிசைப்பா, நாட்டுவணக்கப்பாடல், தேசியகீதம்,(பெ.) இசைப்பாடலால் புகழ்.
Anthemionn. பழங்கலையில் பயன்படுத்தப்பட்ட தளிர்க்கொடி வகைகளின் சித்திரப்படிவம்.
Anthern. (தாவ.) பூந்தாதுப்பை, மகரந்தப்பை.
ADVERTISEMENTS
Antherala. (தாவ.) பூந்தாதுப்பையைச் சார்ந்த.
ADVERTISEMENTS