தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
negriton. மலேயோ-பாலினீசிய நிலப் பகுதியிலுள்ள குற்றுருவ நீகிரோ இனத்தவர்.
negron. நீகிரோவர், நீகிரோ இன ஆண், (பெ.) நீகிரோ இனத்தைச் சார்ந்த, நீகிரோக்களால் உறைவிடமாக்கப்பட்ட, நீகிரோக்களோடு தொடர்புகொண்ட, கருநிறமுடைய, கருமையான, இருண்ட.
negro-headn. காரமான கரும்புகையிலை, கீழ்த்தர ரப்பர்வகை.
ADVERTISEMENTS
negrolandn. நீகிரோவர் நிலம், ஆப்பிரிக்காவில் நீகிரோவர்கள் குடியிருக்கும் நிலப்பகுதி.
negus n. அபிசீனியாவின் அரசர்.
negus n. இன்தேறலும் நீரும் கலந்த வெப்பமான இனிப்புப் பானம்.
ADVERTISEMENTS
neighn. குதிரைபோலக் கனை.
neighbourn. அயலவர், அருகிலுள்ளவர், அக்கம் பக்கத்திலுள்ளவர், அண்டை வீட்டார், அடுத்திருப்பவர், அடுத்த தெருவினர், பக்க ஊரினர், அண்டை நாட்டினர், அருகிலுள்ளது, அணிமையிலுள்ள பொருள், நட்புணர்ச்சியுடையவர், பாசமுடையவர், பாசத்துக்குரியவர், (வினை.) அடுத்திரு, எல்லையடுத்திரு, ஒரே எல்லைக் கொண்டிரு, அணித்தாயிரு, கிட்டத்தட்ட சென்றெட்டியதாயிரு.
neighboureda. அண்டையயலாராகக் கொண்ட, அருகாகக் கொண்ட, சுற்றுச் சூழ்நிலையாகக் கொண்ட.
ADVERTISEMENTS
neighbourhoodn. அருகிடம், சுற்றுப்புறம், சூழ்வட்டாரம், அணிமை, அருகிலுள்ள தன்மை, அணுக்க அளவு, அணிமை ஒப்புமை, அணிமை இணக்க உணர்ச்சி, அணிமைப்பாகம்.
ADVERTISEMENTS