தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
neodoxyn. புதிய கோட்பாடு, புதிய கொள்கை.
neo-hellenismn. கிரேக்க கொள்கை குறிக்கோள்களின் மறுமலர்ச்சிப் பண்பு.
neolithica. புதிய கற்காலத்தைச் சார்ந்த, பண்பட்ட கருவிகள் பயன்படுத்தப்பெற்ற கற்காலப் பிற்பகுதி சார்ந்த.
ADVERTISEMENTS
neologiann. சமய சித்தாந்தத் துறையிற் புதுச் சொற்பொறிப்பாளர், இறைமையாய்வு நூல் துறையிற் பகுத்தறிவுச் சார்புடைய.
neologismn. புதுச் சொற்படைப்பு, புதுப்படைப்புச் சொல், சமய சித்தாந்தத் துறையில் புதுமைக் கருத்துச்சார்பு, சமய சித்தாந்தத்துறையில் புதுப்பகுத்தறிவுக் கோட்பாட்டுச் சார்பு, இறையமையாய்வு நூலில் புதுக்கருத்தேற்பாளர், இறையமையாய்வு நூலில் பகுத்தறிவுச் சார்பு ஏற்பவர்.
neo-malthusianismn. கருத்தடை முறை வழக்காறு.
ADVERTISEMENTS
neonn. செவ்வொளி விளக்குக்களில் பயன்படுத்தப்படும் செயலற்ற தனிமவளி.
neontologyn. வாழ் மரபாய்வுநூல், நின்று நிலளம் மரபுடைய விலங்குகள் பற்றிய ஆய்வு நூல்.
neophronn. எகிப்திய வெண்கழுகு வகை.
ADVERTISEMENTS
neophyten. சமயப்புதுவர், புதிதாகச் சமயம் மாறியவர், முற்காலக் கிறித்தவ சமயப்புத்தேற்பாளர், ரோமன் கத்தோலிக்க சமயப் புத்தேற்பாளர், புத்தமர்வுற்ற சமயகுரு, துறவுச்சங்கப் புதுவரவாளர், புதுப்பயிற்சியாளர், புதுமாணவர், அனுபவமற்றவர்.
ADVERTISEMENTS