தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
neo-platonismn. பிளேட்டோ கருத்துக்களும் கீழ்த்திசைக்குரிய மறைமெய்ம்மைக் கொள்கைகளும் சேர்ந்த மூன்றாம் நூற்றாண்டுக் கலவைக் கோட்பாடு.
neoterica. புதுமையான, புத்தம்புதிய, அண்மைக்காலத்திய, புது வழக்காறான, புதுவரவான, புதிதுபுகுந்த, புத்தம் புதுப்பாணியான, தற்காலத்துக்குரிய.
neotropicala. அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிக்குரிய, அமெரிக்க வெப்பமண்டலப் பகுதியில் காணப்படுகிற.
ADVERTISEMENTS
neozoica. (மண்.) தொல்லுயிருழிக்குப் பிற்பட்ட ஊழிகளுக்குரிய, இடையுயிருழி புத்துயிரூழிகட்குரிய.
nepenthen. துயர் மறக்க வைக்கும் மருந்து.
nepenthesn. சாடி வடிவ இலைகளுள்ள செடியினம்.
ADVERTISEMENTS
nephewn. உடன்பிறந்தார் மகள், அண்ணன் மகன், தம்பி மகன், அக்காள் மகன், தங்கை மகன்.
nephologyn. முகிலாய்வு நூல், மேகம்பற்றிய ஆராய்ச்சித் துறை.
nephrectomyn. குண்டிக்காயறுவை.
ADVERTISEMENTS
nephritica. குண்டிக்காய் சார்ந்த, குண்டிக்காயிலுள்ள.
ADVERTISEMENTS