தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arghan | n. நுண்ணயமான நார்வகை, நார்தரும் செடிவகை. | |
Argon | n. வளிமண்டலத்தின் அணுஎடை எண் ட1க்ஷ் உடைய இயக்கத்திறனற்ற வளிக்கூறு, 'மடியம்'. | |
Argonaut | n. பொன் கம்பளி தேடி 'ஆர்கோ' என்ற கலத்தில் சென்றதாகக் கூறப்படும் பண்டைக் கிரேக்க புராணவீரர். | |
ADVERTISEMENTS
| ||
Argonaut,n. | ஒருவகை நத்தை இனம். | |
Argonautic | a. ஆர்கோ என்ற கப்பலில் சென்றதாகப் பழங்கிரேக்க புராணக் கதைகளில் கூறப்படும் வீரர்களுக்குரிய. | |
Argument | n. வாதாடல், வாதம், சான்று, ஆதாரம், எடுத்துக்காட்டப்படும் காரணம், காரண காரிய விளக்கம், விவாதப்பொருள், நுற்பொருள் சுருக்கம், (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று,(கண்.) சார்பளவைச் சுட்டு, (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம். | |
ADVERTISEMENTS
| ||
Argumentation | n. முறைப்படி வாதித்தல், சொற்போர், விவாதம். | |
Argumentative | a. அளவை முறையை ஒட்டிய, வாதிக்கும் ஆர்வமுள்ள, விவாதத்துக்கு இடமான. | |
Argyranthous | a. வௌளி போன்ற மலர்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Arian | n. கி.பி.4ஆம் நுற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியாவில் வாழ்ந்த ஏரியஸ் என்பவரின் கொள்கையினைக் கடைப்பிடிப்பவர், கடவுள் மூவர் அல்லர் ஒரு முழுமுதற்பெரும் பொருளே என்னுங் கொள்கையினர்,(பெ.) ஏரியஸ் கொள்கையைச் சார்ந்த, ஏரியஸைப்பின்பற்றுகிற. |