தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ascent | n. ஏறுதல், ஏற்றம், உயர்வு, முன்னேற்றம், இறந்தகாலம் நோக்கிச் செல்லுதல், முன்மரபு, ஏறுசரிவு, சாய்வுமேடு, மேடு, ஏறுநெறி. | |
Ascertin | v. உறுதியாய் அறி, உறுதிப்படுத்து. | |
Ascian | n. நண்பகலில் நிழ்லவிழப்பெறாத வெப்பமண்டலத்தில் உறைபவர். | |
ADVERTISEMENTS
| ||
Ascidian | n. தண்டெலும்புகளின் முன்மரபாகக் கருதப்படுகிற அணுத்தண்டுடைய கடல் இப்பிவகை. | |
Ascription | n. சார்த்துரை, திருக்கோயில் வழிபாட்டுரையிறுதியில் இறைவனுக்குச் சார்த்தும் புகழுரை. | |
Asdic,n.(Allied Submarine Detection Investigation Committee). | நீரடிப்புலம், கதழ் ஒலியலைமூலம் எதிரி நீர் மூழ்கிகளின் இயக்கமறிவதற்கான அமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Asendant | n. ஏற்றம், ஏறுசரிவு, மேடு, ஏறுபஹ்ர், உயர்பவர், முன்மரபினர், முன்னோர், மேம்பாடு, மேலாட்சி, ஆதிக்கம், எழுநிலை, உதயம், (பெ.) எழுகிற, உயர்கிற, உதிக்கிற, மேலாட்சியுடைய, ஆதிக்கமுடைய. | |
Asenter | n. இசைபவர், ஏற்பாளர். | |
Ash-bin, ash-bucket, ash-can | n. குபபைத்தொட்டி, சாம்பற்கலம். | |
ADVERTISEMENTS
| ||
Ashen | a. அசோக மரத்துக்குரிய, தேவதாருவகை மரத்தாலான. |