தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Attachmentn. பிணைக்ருஞ் செயல், பொருத்தும் வழி, அற்புத்தளை, பற்றாசை, (சட்.) முறைப்படிப் பற்றிக் கோடல்.
Attainv. முயற்சியினால் அடை, நிறைவேற்று.
Attainablea. முயன்று அடையக்கூடிய.
ADVERTISEMENTS
Attaindern. சாவு தண்டனையின் பின்விளைவுகள், (சட்.) பெருந்துரோகத்திற்காகக் குடியுரிமைகளை இழத்தல்.
Attainmentn. முயற்சியால் அடைதல், பேறு.
Attainmentsn.pl. கல்வியின் ஈட்டப்பட்டவை, தேர்ச்சிப்பேறுகள்.
ADVERTISEMENTS
Attaintv. குற்றவாளியென முடிவுசெய், மன்பகைத் தண்டனையாக உரிமை இழக்கும்படிசெய், இழிவுபடுத்து.
Attendv. உற்றுக்கேள், கவனி, உடன்செய், கூடஇரு, இடத்திரு.
Attendancen. வந்திருக்கை, வரவு.
ADVERTISEMENTS
Attendantn. ஊழியன், (பெ.) உடன் செல்கிற, உடனிருக்கிற.
ADVERTISEMENTS