தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unsolicitous | a. பரிந்து வேண்டாத, வேண்டிக்கோராத. | |
Unsolid | a. கெட்டிமையற்ற, திட்பமற்ற, கட்டுச்செறிவற்ற. | |
Unsolidity | n. கெட்டிமையின்மை, கட்டுச் செறிவின்மை. | |
ADVERTISEMENTS
| ||
Unsolvable | a. தீர்வு கணமுடியாத. | |
Unsolved | a. தீர்வு காணப்பெறாத. | |
Unsophisticated | a. கலப்பற்ற, கபடற்ற, சூதறியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unsorted | a. வகைப்படுத்தப்பட்டிராத, ஒழுங்கு செய்யப்படாத. | |
Unsought | a. நாடப்பெறாத, பரிந்து வேண்டிப்பட்டிராத. | |
Unsoul | v. ஆன்மாவை அகற்று, ஆன்மா இல்லாதாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Unsouled | a. ஆன்மா இழந்த, ஆன்மா இல்லாத. |