தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsystematizeda. ஒழுங்குமுறைமைப்படுத்தப்படாத, முறைமைப்படாத, முறைமைப்பாடற்ற.
Untackv. இணைப்பகற்று, பிரித்துவிடு.
Untacklev. கடிவாளம் அகற்று, கருவி கலமில்லாமற் செய், கப்பற் கயிறுகளை அவிழ்த்தெடு, கடிவாளக் கட்டறுத்த விடுவி.
ADVERTISEMENTS
Untainteda. கறைப்படுத்தப்பட்டிராத, களங்கமற்ற குற்றவாளியென முடிவுசெய்யப்பெற்றிராத.
Untakena. எடுக்கப்பெறாத, பிடிக்கப்பெறாத, முயற்சிவகையில் மேற்கொள்ளப்பெறாத, நாடு வகையில் கைக்கொள்ளப்படாத.
Untalenteda. திறமையற்ற, செயல்வகைத் தனித்திறம் வாய்க்கப்பெற்றிராத.
ADVERTISEMENTS
Untamablea. பழக்கிவிட முடியாத, பயிற்றுவிப்பதற்கு இயலாத.
Untarnisheda. கறைப்படுத்தப்படாத, கறையற்ற, மங்காத.
Untastefula. இன்சுவையற்ற.
ADVERTISEMENTS
Untaughta. கல்வி கற்பிக்கப்பெறாத, படிப்பில்லாத, எழுத்தறிவற்ற.
ADVERTISEMENTS