தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Untax | v. வரி நீக்கு, வரி தள்ளுபடி செய், வரி தள்ளிக்கொடு. | |
Untaxed | a. வரி விதிக்கப்பெறாத, எக்குற்றமுஞ் சாட்டப்படாத, எதுவுஞ் சுமத்தப்படாத, எவ்வகையிலுந் தொல்லையூட்டப்பெறாத. | |
Unteach | v. போதனையைப் பயனற்றதாகச் செய், போதனையழி, போதனை மாற்று. | |
ADVERTISEMENTS
| ||
Unteachable | a. கற்பிக்கத்தக்கதாயிராத, கற்கும்பான்மையரல்லாத. | |
Untechnical | a. தொழில்நுட்பத் துரை சாராத. | |
Untenability | n. சட்ட வகையில் செல்லுபடியாகாததன்மை, வாதப்போலித்தன்மை, உரிமை நிலவரப்பாடின்மை. | |
ADVERTISEMENTS
| ||
Untenable | a. ஏற்றக்கொள்ளத்தக்கதாயிராத, எதிர்வாத விளக்கத்திற்கு நிற்காத, ஆதரிக்கத்தக்க வலிமையற்ற, உரிமை செல்லுபடியாகாத. | |
Untended, a. | பேணி வளர்க்கப்படாத, பேணிக் காக்கப்படாத, பேண்ப்படாத, கவனித்துப்பார்க்கப்படாத. | |
Untendered | a. முன்வந்து கொடுக்கப்பெறாத, குத்தகைக்குக் கொடுக்கப்படாத, ஒப்புவிக்கப்படாத, ஒப்படைக்கப்படாத, வழங்கப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Untent | v. கூடாரத்தினின்றும் அப்புறப்படுத்து. |