தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Untested | a. தேர்ந்து பார்க்கப்படாத, சோதிக்கப்படாத. | |
Unthankful | a. நன்றியுணர்வில்லாத, நன்றிகெட்ட, நன்றிக்குரியதல்லாத. | |
Unthatch | a. கூரை பிரித்தெடு. | |
ADVERTISEMENTS
| ||
Unthatched | a. கூரை வேயப்படாத. | |
Untheological | a. எண்ணியும் பார்க்கமுடியாத, கற்பனைக்கும் எட்டாத, (பே-வ) பெரும்பாலும் நிகழ்வதாயிராத. | |
Unthinking | a. சிந்தனையற்ற, முன்பின் யோசித்துப்பார்க்கப்பெறாத, உணர்ச்சியில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Unthought-of | a. எண்ணிப்பார்த்திராத, உய்த்ததறியப் பட்டிராத. | |
Unthrone | v. தவிசிறக்கு, பதவியிழக்கச்செய். | |
Untidy | a. தூய்மையற்ற, அழுக்கடைந்த, செயல்துப்புரவு அற்ற, செயல்மாசுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Untie | v. முடிச்சுவிழ், கட்டழி, கடா விடுவி, சிக்கல்தீர். |