தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whip-snaken. கசைபோன்ற பாம்புவகை, பச்சைப்பாம்பு வகை.
Whirl-bonen. முழங்காற் சில்லு, பந்துக்கிண்ண மூட்டெலும்பு.
Whirlingn. சுழற்றீடு, சுழற்சி, சுழல்வு, (பெ.) சுழற்றுகிற, சுழலுகிற, சுற்றுகிற, உருண்டுருண்டு செல்கிற.
ADVERTISEMENTS
Whirling-dervishn. இஸ்லாமிய சுழலாட்டப் பக்தர் குழுவினர்.
Whirlwindn. சுழற்காற்று, சூறாவளி.
Whiskers, n.. pl.மீசை, கன்ன மயிர்க்கற்றை.
ADVERTISEMENTS
Whiskingn. வாலாட்டம், தெறிப்பாட்டம், தூசுதுடைப்பு, (பெ.) வாலாட்டுகிற, சட்டெனத் தெறித்து வீசுகிற, வேகமாக ஆட்டுகிற, துடிதுடித்தாடுகிற, துடைத்தகற்றுகிற, தூசுதட்டுகிற.
Whisperingn. மறைவாகப் பேசுதல், காதோடு காதாகப் பேசுதல், (பெ.) மறைவாகப் பேசுகிற, காதோடு காதாகப் பேசுகிற.
Whispering-dome, whispering-galleryn. குசுகுசுமாடம், மிக மெல்லிய ஒலியும் எளிதில் முழுத் தொலைவு கேட்கும் இயலமைவுடைய ஒலி பரவு மாடம்.
ADVERTISEMENTS
White-bonnetn. ஏலத்தில் விலைகளை ஏற்றுவதற்காக அமர்த்தப்படும் ஆள்.
ADVERTISEMENTS