தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wigann. ஆடை உள்விறைப்புத் திண்பொருள்.
Wiggingn. திட்டு, வசவு.
Wildernessn. பாலைவனம், காடாக வளரவிடப்பட்ட தோட்டப்பகுதி, வாழ்க்கை அலுப்பு நிலை.
ADVERTISEMENTS
Wildingn. காடாக வளருஞ் சடி, பயிரிடப்படாமல் வளருஞ்செடி, கசப்பான காட்டு ஆப்பிள் செடிவகை, கசப்பான காட்டு ஆப்பிள் செடிவகையின் பழம்.
Wilfulnessn. விடாப்பிடி.
Wilinessn. சூழ்ச்சி,தந்திரம்.
ADVERTISEMENTS
Willesdown papern. ஒட்டடித்தாள், மோட்டோ டுகளின் கீழ் வைக்கப்படும் நீர்-வெப்ப-ஒலிக்காப்பான தாள் வகை.
Willinga. தன் விருப்பார்ந்த, தானே ஆர்வந் தெரிவிக்கிற, புறக்கட்டுப்பாடற்ற, மனமகிழ்வுடன் முனைகிற, விருப்பார்வத்துடன் வழங்கப்பட்ட.
Willowing-machine, willow-machinen. பஞ்சு வெட்டுப்பொறி.
ADVERTISEMENTS
Willow-patternn. கலங்களில் மரவகைத் தழை ஒப்பனைப் பின்னணியுடைய சீனக் கலைப்பாணி.
ADVERTISEMENTS