தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Windedv. 'விண்ட்(2)' என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
Wind-eggn. பொலிவிலா முட்டை.
Windern. திருகுபவர், சுற்றுபவர், முறுக்குபவர், திருகுசாவி, சுரங்கத்தில் சுழல் ஏற்ற மின்பொறி, முறுகுகொடி வகை.
ADVERTISEMENTS
Windfalln. படுபழம், காற்றடித்து விழுந்த பழம், குருட்டடியோகம், எதிர்பாரா நற்பேறு.
Wind-fannern. குறும்பருந்து வகை.
Wind-flowern. (செய்.) கடற்பஞ்சு.
ADVERTISEMENTS
Wind-galln. கதிரைக்காலடிக் குழைச்சு வீக்கம்.
Wind-gaugen. காற்றுவேகமானி.
Windhovern. குறும்பருந்து வகை.
ADVERTISEMENTS
Windingn. திருகுதல், பொதிதல், (பெ.) திருகுகிற, பொதிவதற்கான.
ADVERTISEMENTS