தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Winchester(1), Winchester quartn. அரைகாலன் புட்டி அளவு.
Winchester(2), Winchester riflen. வேட்டை அடுக்கு வேட்டுச் சுழல் துப்பாக்கி.
Wind n. காற்று, காற்றோட்டம், செயற்கைக் காற்றோட்டம், காற்றொழுக்கு, காற்றுவீச்ச, மென்காற்றலை, வன்காற்று, கடுங்காற்று, காற்றுப்போக்க, காற்றுவாக்கு, காற்றுட்டம், காற்றுத்திசை, காற்றுவரு திசை, திசை, மணம், மோப்பம், மோப்பாக்காற்றலை, தொலை அறிகுறி, இருப்பிடக்கு
ADVERTISEMENTS
Wind v. குழல் ஒலி முழக்கு, குழல் ஓசைச் சமிக்கை காட்டு.
Wind-3 n. திருக்கீடு, முறுக்கீடு, திருக்கிய நிலை, முறுகீடு, திருப்பம், பாட்டை வளைவு, கடிகார முறுக்கீட்டில் ஒரு சுற்று, கயிற்றுச்சுருளில் ஒரு சுற்று, (வினை.) முறுக்கு, திருக, திருக்கு, கடிகார வகையில் சாவி கொடு, இசைக்கருவி நரம்பு முறுக்கு, கப்பல் வகையில் நே
Windagen. பீரங்கியின் புழைக்குண்டு இடைவௌத வேற்றுமை, காற்றுவட்டம், எறிபடை நெறியில் காற்று வேகக்கோட்டம், எறிபடைக் காற்றுக்கோட்ட அளவு, காற்று வாட்டக் கழிவுத் தள்ளுபடி உரிமை, இயந்திரச் சுழல்வில் காற்று உராய்வு விசை.
ADVERTISEMENTS
Windbagn. துருத்தி, வாயாடி, பயனில்சொல் பாராட்டுபவர்.
Wind-bounda. எதிர்க்காற்றினால் செலவு தடைப்பட்ட.
Wind-breakn. காற்றுத் தடுப்பு, காற்றின் விசையைக் குறைப்பதற்குப் பயன்படும் வேலி-புதர்ச் செடிகள் முதலியன.
ADVERTISEMENTS
Wind-chestn. இசைப்பெட்டி ஒலிப்பத்தர்.
ADVERTISEMENTS