தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Winding-sheetn. சாப்போர்வை, பிணத்தை மூடிவைப்பதற்கான போர்வை.
Wind-instrumentn. துளையிசைக்கருவி.
Wind-jammern. (இழி.) வாணிகச் சரக்குக்கப்பல்.
ADVERTISEMENTS
Windlassn. பாரஞ்சாம்பி, சுழல்சக்கரமூலம் பாரந்தூக்கும் இயந்திரம், (வினை.) பாரஞ்சாம்பியைக் கொண்டு பாரந்தூக்கு.
Windlestrawn. காம்பு, நீள்காம்புப் புல்வகை, வலிமையற்று நீண்டு ஒடுங்கிய உடலினம், புல் செத்தை சவறு, அற்பப்பொருள்
Windmilln. பெருங்காற்றாடி, காற்றுவிசையால, (இழி.) படைத்துறை வழக்கில், நிமிர்வான்கலம்.
ADVERTISEMENTS
Windown. பலகணி, சன்னல், உள் முகவமிகாட்டும் உறைஇடைவௌத, சேண் தடை உதிரி, சேணளவியின் பயன்தடை செய்வதற்குரிய விமான உதிர் உலோகத் தகடுகள்.
Windowசாளரம்
Window-boxn. சறுக்குச் சட்டப் பலகணியின் சறுக்ககெடைக்கூடு, பலகணி மலர்ச்செடிகளுக்கான சதுரத் தொட்டி.
ADVERTISEMENTS
Window-dressingn. வாணிகமுறைச் சரக்குப் பரப்பீட்டு ஒப்பனை, ஒப்பனை விளக்கம்.
ADVERTISEMENTS