தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
possible | n. துப்பாக்கி சுடும் பயிற்சியில் எடுக்கக்கூடிய உயர்தரக் கெலிப்பெண், வேட்பாளர் தகுதியுடையவர், ஆட்டக்குழுவிற் சேரும் தகுதியுடையவர், செய்யக்கூடிய முழு அளவு, (பெ.) இருக்கக்கூடிய, நிகழக்கூடிய, செய்யக்கூடிய, நேர்மையான, அறிவுக்குப் பொருத்தமான, புரியக்கூடிய, விளங்கக்கூடிய. | |
possibly | adv. ஒருவேளை, கூடுமாயின், இயலுமாயின், இயலுமளவில், கூடியவரையில். | |
possum | n. செத்தது போலப் பாவித்து எதிரிகளிடமிருந்து தப்பும் பழக்குமுடைய பைம்மாவின அமெரிக்க விலங்குவகை. | |
ADVERTISEMENTS
| ||
post | n. கம்பம், மரக்கம்பம், மரமுனை, குற்றி, கட்டுத்தறி, நிலைக்கால், ஆதாரக்கால், உதைகால், கழுமரம், இலக்குக்குறிக்கம்பம், அடர்த்தியும் நெருக்கமுமான சுண்ணக்கல்படுகை, சுரங்கங்களில் ஆதாரமாக விடப்பட்ட நிலக்கரித்திரள், (வினை.) விளம்பரத்தாளை ஒட்டு, சுவரொட்டிகளை ஒட் | |
post | n. அஞ்சல், பழங்கால அஞ்சல்வழி இடைமாற்றுக் குதிரைகளுடன் கூடிய ஆள், பழங்கல விரைதூதர், அஞ்சல் வண்டி, அஞ்சல் ஆள், அஞ்சற்கடிதம் கொண்டுசெல்பவர், ஒருதடவைவரும் அஞ்சற்கடிதத்தொகுதி, ஒருவேளை அஞ்சல் தொகுதி, ஒருவேளை அஞ்சற்பெட்டியிலிருந்து எடுக்கும் கடிதம முதலியவற்றி | |
post hoc ergo propter hoc | n. பிந்திவந்தது எனவே பின்விளைவாகத்தக்கது என்ற வாதம், காலவரிசையைக் காரண காரியமாகத் தொடர்புபடுத்தும் போக்கைக் கண்டிக்கும என்னக்குறிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
post meridiem | adv. நடுப்பகலுக்குப்பின்னால், பிற்பகலில். | |
Post office | அஞ்சலகம் | |
post(3) | n. படைத்துறைக் களம், படைவீரர் நிறுத்தப்பட்டுள்ள இடம், பாளையம், வென்ற நாட்டில் படைப்பிரிவு தங்க வைக்கப்பட்டுள்ள இடம், படைவீரர் காவலிடம், பணித்துறைக் கடமைக்குரிய இடம், அரண்காப்பிடம், கோட்டைத் துறை, ஒதுக்குப்புறமான நாட்டின் வாணிகத்துறைக் களம், பணியிடம், பணிநிலை, இருபதுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளையுடைய படைக்கப்பல் முதல்வர் ஆணைப்பணி, (படை.) வேளை எக்காளமுழக்கம், (வினை.) படைவீரரைக் காவலாக நிறுத்து, படைப்பிரிவினை நிறுவு, படைக்கப்பல் முதல்வராக அமர்த்து, பணியில் அமர்வுசெய். | |
ADVERTISEMENTS
| ||
postage | n. அஞ்சற் கட்டணம். |