தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
portmanteau | n. பயணத் தோற்பெட்டி, நடுவிலிருந்து தட்டையாக மடிக்கவல்ல பெருந்தோற்பெட்டி, இருபாதி ஒட்டுச்சொல், இரண்டு சொற்களின் ஒலிகளும் பொருள்களும் கலந்துருவான கற்பனைச்சொல். | |
portolano | n. (வர.) துறைமுகத் திசைகாட்டிச் சுவடி. | |
portolio | n. கைப்பை, உதிரித்தாள்கள் படங்கள் வைப்பதற்குரிய கெட்டித்தாள் பையுறை, அமைச்சர் பதவி, வணிக இணைப்புக்கழக முதலீடுகளின் பட்டியல். | |
ADVERTISEMENTS
| ||
portrait | n. உருவப்படம், சொல்லோவியம், விளக்க வருணனை. | |
portraitist | n. உரவப்படம் வரைபவர். | |
portraiture | n. உருவப்பட வரைவு, உருவப்படம், உருவப்படக்கலை, உருவப்படத்தொகுதி, விளக்க வருணனை. | |
ADVERTISEMENTS
| ||
portray | v. உருவப்படமெழுது, விளக்கமாக வருணி. | |
portrayal | n. உருவப்படமெழுதுதல், விளக்கமாக வருணித்தல், ஒப்புருஹ்ம். | |
Portreeve | n. (வர.) நகரத்தின் முதன்மையான அலுவலர், நகர முதல்வருக்கு ஒரு படி கீழான அலுவலர். | |
ADVERTISEMENTS
| ||
Portuguese | n. போர்ச்சுகல் நாட்டுக்குடிமகன், போர்ச்சுக்கல் நாட்டு மொழி, (பெ.) போர்ச்சுக்கல் நாட்டைச் சார்ந்த, போர்ச்சுக்கல் நாட்டுமொழியைச் சார்ந்த. |