தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
port n. நகரக் கோட்டைவாயில், (கப்.) கப்பல் பக்கப்புழைவாய், துப்பாக்கி வாய் வழிப்புழை, காலதர், காற்றுப்புழை,(இயந்.) ஆவி-நீர் முதலியன செல்வதற்கான துளைவாய், கடிவான இரும்பிலை குதிரையின் நாக்கிற்காக வளைத்த பகுதி.
port-3 n. நடைத்திறன், நடைப்பாங்கு, (படை.) படைக்கலம் சாய்ததேந்தித் தாங்கிச் செல்லும் நிலை, (வினை.) துப்பாக்கி முதலிய படைக்கலங்களைக் குக்ஷ்ல் மேலிருக்கும்படியான இடது தோளிற் சாய்ந்து ஏந்து.
port-4 n. (கப்.) கப்பலின் இடதுபக்கம், (பெ.) இடதுபக்கமான, (வினை.) கப்பலை இடதுபக்கமாகத் திருப்பு, கப்பல் வகையில் இடது பக்கமாகத் திரும்பு.
ADVERTISEMENTS
port-5 n. போர்ச்சுகல் திராட்சைத் தேறல்.
portan. (வில.) வாயில் போன்ற பகுதி, (வில.) கல்லீரலின் குறுக்காகவுள்ள பிளவு.
portablen. எடுத்துச் செல்லத்தக்க பொருள், (பெ.) எடுத்துச் செல்லத்தக்க, கையேந்தலான, கையடக்கமான.
ADVERTISEMENTS
portagen. எடுத்துச்செல்லுதல், கொண்டுபோவதற்குப் பிடிக்குஞ் செலவு, நீர்வழிகளிடையே படகின் சரக்குக் கொண்டு ஏக வேண்டியுள்ள நிலவழி, (வினை.) இரண்டு நீர்நிலைகளுக்கு இடையே படகின் சரக்குக்களை நிலத்தின் மேற் கொண்டுசெல்.
portal n. நுழைவாயில், அணிவாயிற் கதவம், அணி கெழுவாயில்.
portal(2) a. (உள்.) கல்லீரலின் குறுக்குப்பிளவு சார்ந்த.
ADVERTISEMENTS
portamenton. (இசை.) ஒரு சுருதியிலிருந்து மற்றொன்றிற்கு நழுவிக்கொண்டே செல்லுகை.
ADVERTISEMENTS