தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
porter | n. சுமைகாரன், முட்டாள், கசப்புச் சாராயவகை. | |
porterage | n. கொண்டு செல்லுதல், எடுகூலி, சுமைகூலி. | |
portfire | n. வெடிகுண்டுகளைப் பற்றவைப்பதற்கான பொறியமைவு, சுரங்கமறுக்கையில் வெடிமருந்துகளுக்குத் தீக்கொளுவுவதற்கான பொறியமைவு. | |
ADVERTISEMENTS
| ||
porthole | n. கப்பற் சாளரம். | |
portico | n. மூடு முன்றில், புகுமுக மண்டபம். | |
portiere | n. கதவத் திரை. | |
ADVERTISEMENTS
| ||
portion | n. பங்கு, பாகம், கூறு, உண்டிச்சாலைகளின் வாடிக்கைக்காரர்களுக்குப் படைக்கப்படம் உணவின் அளவு, பெண் வழிச்சீர், சீதனம், விதி, ஊழ், (வினை.) பங்குகளாகப் பிரி, பங்கிட்டுக் கொடு, பங்கு ஒப்படை, பெண்ணுக்குச் சீர் வரிசைசெய், சீதனங்கொடு. | |
portionless | a. உடைமையற்ற, சீதனம் இல்லாத | |
Portland | n. போர்ட்லாந்து தீவிலுள்ள சிறை, (பெ.) போர்ட்லாந்து தீவுடன் தொடர்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
portly | a. பருத்த, கொழுத்த, வீறார்ந்த தோற்றமுடைய. |