தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
poroplastica. அறுவை மருத்துவகையில் செறி கம்பளம் போன்ற நுண்துளைகளும் குழைவுங்கொண்ட.
porousa. நுண்துளைகளையுடைய.
porphyryn. வெண்ணீலப் பாறைவகை.
ADVERTISEMENTS
porpoisen. கடற்பன்றி வகை.
porraceousa. வெங்காயப் பச்சையான.
porrectv. (வில.) உறுப்பை முன்னுற நீட்டு, திருச்சபைச் சட்டத்துறையில் ஆவணத்தைத் திருமுன்னிலையில் வழங்கு.
ADVERTISEMENTS
porridgen. கூழ், துழவை.
porrigon. (மரு.) தலைப்பொடுகு.
porringern. வட்டில், குழந்தைகளின் சிறு உணவுத் தட்டு.
ADVERTISEMENTS
port n. துறைமுகம், துறைமுகப்பட்டினம், துறைமுகமுள்ள இடம், சுங்க அதிகாரிகளிருக்கும் துறைமுகப் பட்டினம்
ADVERTISEMENTS