தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
popsy, popsy-wopsyn. 'கிளி' போன்ற ஆர்வமொழி, சிறுபெண்.
populacen. பஞ்ஞிலம், பொதுமக்கள் திரள்.
populara. மக்கள் பாராட்டிற்குரிய, பொதுமக்கள் சார்ந்த, பொதுமக்களால் நடத்தப்படுகிற, பொதுமக்களும் அறிந்து கொள்ளுமாறு ஆக்கப்பட்ட, மக்கள் சுவைக்கேற்பச் செய்யப்பட்ட, மக்கள் பொருள் நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட, பொதும்மக்களிடையே வழங்குகிற.
ADVERTISEMENTS
popularityn. பொதுமக்களிடை மதிப்பு, பொதுமக்கள் விரும்பும் நிலை.
popularizev. பாமரர்க்குரியதாக்கு, மக்கள் விரும்பும்படி செய், வாக்குரிமை முதலியவற்றைப் பொதுமக்களிடையே வழங்கு, தொழில் நுணுக்கப் பொருள் முதலியவற்றை எல்லாரும் விரும்பும் வடிவத்தில் எடுத்துச்சொல், யாவரும் விரும்பும் முறையில் எழுது.
populatev. குடியேற்று.
ADVERTISEMENTS
populationn. மக்கட்டொகை, குடியேற்றச் செயல்.
populistn. குடிப்பொதுமைக் கட்சியினர், இருப்பூர் திகள்-படித்தர வருமான வரி முதலியவற்றை அரசினர் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க அரசியல்கட்சி உறுப்பினர், கூட்டாண்மையை ஆதரிக்கும் ருசிய அரசியல் கட்சி உறுப்பினர்.
populousa. குடிநெருக்கான, மக்கள் நிறைந்த.
ADVERTISEMENTS
porbeaglen. சுறாமீன் வகை.
ADVERTISEMENTS