தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
popcornn. மக்காச்சோளப் பொரி, மக்காச்சோள வகை.
pope n. போப்பாண்டவர், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், குறைவற்ற முழுநிறைவானவராகக் கூறிக்கொள்பவர், முழுநிறைவானவரெனக் கருதப்பெறுபஹ்ர்.
pope n. ருசியா முதலிய நாடுகளின் கிரேக்கர் திருச்சபையின் வட்டகைக் கோயிற்குரு.
ADVERTISEMENTS
pope-3 n. துடையின் பொறித்தடம், அடித்தால் பொறுக்க முடியாத நோவு அல்லது மயக்கந்தரும் துடைப்பகுதி, (வினை.) துடையின் பொறித்தடத்தில் அடி.
popedomn. போப்பாண்டவர் பதவி, போப்பாண்டவர் பணிமதிப்பு, போப்பாண்டவர் ஆட்சியெல்லை, போப்பாண்டவர் பதவிக்காலம்.
poperyn. ரோமன் கத்தோலிக்க சமயம், ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் அமைந்த சமயமுறை.
ADVERTISEMENTS
popgunn. பொம்மைத் துப்பாக்கி, பயனற்ற சுடுபடைக்கலம்.
popisha. போப்பாண்டவர் சமயமுறைமை சார்ந்த, போப்பணர்டவரிக்குரிய.
poplarn. நெட்டிலிங்க மரவகை.
ADVERTISEMENTS
Poplarismn. இரவலர் இல்லங்களில் தங்கியிராது உதவிகோருபவர்களுக்குத் தாராளமாக உதவி வழங்கும் கொள்மை, வரிவீதங்களை உயர்த்துவதற்கேதுவாயுள்ள உதவிமுறைக் கொள்கை.
ADVERTISEMENTS