தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
ponyn. மட்டக்குதிரை.
poodn. 36 பவுண்டுள்ள ருசிய எடையளவு.
poodlen. சடை நாய், பலவகையில் வேடிக்கையாகக் கத்தரிக்கப்ட்டு ஆர்வத்துடன் வளர்க்கப்படும் நீண்ட சுருள் மயிரினை உடைய சடைநாய் வகை, (வினை.) சடைநாயின் மயிரை அழகுக்காகக் கத்தரித்து ஒழுங்குபடுத்து.
ADVERTISEMENTS
poohint. சீஸ், பொறுமையின்மைக் குறிப்பு, வெறுப்பொலிக் குறிப்பு.
Pooh-Bahn. பல பதவியாளர்.
poohpoohv. ஏளனஞ் செய்.
ADVERTISEMENTS
poojan. பூசை.
pookan. கூளி, சிறுதெய்வம்.
pookoon. தென் ஆப்பிரிக்காவைச் சார்ந்த சிவப்பு மான் வகை.
ADVERTISEMENTS
pool n. பொதுநிதி, பொதுச்சேர்மம், பொது மேசைப் பணம், சீட்டாட்ட வகையில் பந்தயப் பணம்-தண்டப்பணம் ஆகியவற்றின் மொத்தம், பொது மேசைப்பணச் சேமக்கலம், மேடைக் கோற்பந்தாட்ட வகை, கூட்டுச் சூதாட்ட முயற்சி, கூட்டுச் சூதாட்டப் பந்தயங்களின் மொத்தம், வாணிகக் கூட்டிணைப்பு, போ
ADVERTISEMENTS