தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
pool n. இயற்கையாயமைந்த சிறுகுளம், அமைந்த நீர்நிலை, கட்டி நிற்கும் நீர்மத்தேக்கம், மடு, ஆற்றின் அமைந்த நீர்ப்பகுதி, (வினை.) கல்வெட்டியெடுக்கையில் ஆப்புச் செருகுவதற்காகத் துளை செய், நிலக்கரி வகையில் கீழறு, சுரங்கமறு.
poonn. புன்னை மரம்.
poonah brushn. பூனா ஓவியத்தூரிகை, கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப மெல்லிய தாளில் வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் தூரிகை.
ADVERTISEMENTS
poonah paintingn. பூனா ஓவியப்பாணி.
poonah papern. பூனா ஓவியத்தாள், கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் மெல்லிய தாள்.
poon-oiln. புன்னை எண்ணெய்.
ADVERTISEMENTS
poop n. கப்பலின் பிற்பகுதி, கப்பலின் பின்கோடி மேடைத்தளம், (வினை.) அலை வகையில் கப்பலின் பின்பகுதியின் மேல்மோது, கப்பல்வகையில் பிற்பகுதியின் மேல் அலைமோதப் பெறு.
poopeda. கப்பல் வகையில் பின்கோடி மேடைத்தளமுடைய.
poora. வறிய, ஏழ்மையான, வளமற்ற, குறைபாடுடைய, மண் வகையில் விளையாத, குறைவாயுள்ள, போதாத, எதிர்பார்த்ததைவிடக் குறைவாயிருக்கிற, இழிவான, அற்பமாமன, எழுச்சியற்ற, ஊக்கங்குறைந்த, வெறுக்கத்தக்க, தாழமையுள்ள, பொருட்படுத்த வேண்டியிராத, இரங்கத்தக்க, நற்பேறற்ற, நலக்கேடான.
ADVERTISEMENTS
poor-boxn. தரும உண்டி, ஏழையர் உதவிநிதிப்பெட்டி.
ADVERTISEMENTS