தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
ponderationn. எடையீடு, நிறுத்துப்பார்த்தல், சமநிலைப் படுதல்.
ponderousa. பளுவான, எளிதிற் கையாளமுடியாத, மிகுதியான உழைப்பு வேண்டியிருக்கிற, நடைவகையில் எழுச்சியற்ற, கவர்ச்சியற்ற, மிகுசோர்வு விளைவிக்கிற.
pond-lifen. குட்டை வாழுயிரி, குளங்குட்டைகளில் வாழும் தண்டிலி உயிரினத் தொகுதி.
ADVERTISEMENTS
pondweedn. நிலை நீர்ப் பூண்டு.
pone n. மக்காச் சோள அப்பம், அமெரிக்க இந்தியர்கள் செய்யுஞ் சோள அப்பம், பால்-முட்டை முதலியன சேர்த்துச் செய்யப்படும் நேர்த்தியான அப்ப வகை, நேர்த்தியான அப்பவகையின் முழுப்பாளம், நேர்த்தியான அப்பவகையின் அரைப்பாளம்.
pone n. சீட்டாட்ட வகைகளில் முதல் ஆட்டக்காரர், சீட்டாட்ட வகைகளில் முதல் ஆட்டக்காரரின் கூட்டாளி.
ADVERTISEMENTS
pongee n. மென்பட்டு, நேரியற் பருத்தி.
pongon. மனிதக்குருங்கு வகை, வாலில்லாக்குரங்கு.
poniardn. குத்துவாள், உடைவாள், (வினை.) உடைவாளினாற் குத்து.
ADVERTISEMENTS
ponsn. (உள்.) பாலம், மூளையின் இருபாதிகளையும் இணைக்கும் நரம்பிழைப்பட்டை.
ADVERTISEMENTS