தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
pom-pomn. (பே-வ.) இயந்திரப் பீரங்கி.
pomponn. கூந்தல் திருகணி, பெண்கள்-சிறுவர்கள் ஆகியோரின் தொப்பிகளிலும் மிதியடிகளிலும் உள்ள இழைப்பட்டை-மலர்கள் முதலியன கொண்ட ஒப்பனைக் குஞ்சம், போர்வீரர் தொப்பியின் முன்பக்கத்திலுள்ள உருளைக்குஞ்சம்.
pomposityn. பகட்டிறுமாப்பு, செயற்கைப் பகட்டாரவாரம், ஆரவாரச் செயல், ஆகல நீர்மை.
ADVERTISEMENTS
pompousa. பகட்டாரவாரமான, பகட்டழகுடைய, தோற்றச் சிறப்பு வாய்ந்த, தற்பெருமையுள்ள, மொழிவகையில் சொற்பகட்டான, ஆரவார ஒலியுடைய, வெற்றுரையான.
ponceaun. ஔதர் சிவப்பு நிறம்.
ponchon. தென் அமெரிக்க மேலாடை, தலைநுழைவதற்கான நடுவிடம் விட்ட நீண்ட ஆடைச்சதுக்கம், தலைநுழைவிடம் விட்ட மிதிவண்டிக்காரரின் நீர் ஊறாத நீண்ட மேலாடைச்சதுக்கம்.
ADVERTISEMENTS
pondn. குட்டை, குளம், சிறு செய்குளம், (வினை.) அணைகட்டி நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்து, நீரோட்டத்திற்கு அணைபோடு, நீர்நிலை வகையில் குளமாக அமைவுறு, குட்டையாகத் தேங்கு.
pondagen. குளத்து நீரின் கொள்ளளவு, நீர்த்தேக்கம்.
ponderv. நீளநினை, தீர எண்ணிப்பார்.
ADVERTISEMENTS
ponderablea. கணிசன்ன எடையுடைய.
ADVERTISEMENTS