தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
polysynthetic | a. பலகூட்டிணைவான, மொழிகள் வகையில் ஒரு வாக்கியத்திலுள்ள பல சொற்களையும் ஒன்றாக இணைக்கிற. | |
polytechnic | a. பலதொழில் நுணுக்கப் பயிற்சி சார்ந்த, பலதுறைப் பயிற்சியிலீடுபட்ட, பலதுறைப்பட்ட, பலதுறைகளையும் வளர்த்தற்குரிய. | |
polythalamous | a. (உயி., தாவ.) பல கண்ணறைகளுள்ள, பல அறைகளையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
polytheism | n. பல தெய்வ வழிபாடு, பல தெய்வ நம்பிக்கை, பல தெய்வ மணக்கமுறை. | |
Polythene | ஈகநார் | |
Polythene bag | ஈகநார்ப் பை | |
ADVERTISEMENTS
| ||
polytype | n. அச்சுப் பதிவுத்தகடு வகை, செதுக்கு வேலையிலிருந்து எடுக்கப்பட்ட அச்சுத் தகட்டுப் பதிவுப்படி. | |
polyzoa | n. முதுகெலும்பற்ற தட்டுயிரி இனப்பிரிவு. | |
polyzonal | a. கலங்கரைவிளக்கக் கண்ணாடி வகையில் பல வில்லை வளையங்களால் ஆக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
pom | n. சடைக் குச்சுநாய் வகை. |