தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
pomacen. பழப்பிழிவெச்சம், பிழிவுச்சக்கை.
pomaden. காசறை, நறுமண மயிர்ச்சாந்து, (வினை.) மயிர்ச்சாந்து தடவு.
pomandern. மணப்பொருட் சம்புடம்.
ADVERTISEMENTS
Pomardn. சிவப்புநிற இன்தேறல்வகை.
pomaton. உருளைத் தக்காளி.
pomben. ஆப்பிரிக்காவில் கூலவகைகளிலிருந்தும் பழத்திலிருந்தும் செய்யப்படும் மதுபான வகை.
ADVERTISEMENTS
pomen. (தாவ.) ஆப்பிள் போலி, (செய்.) ஆப்பிள், உலோகக் குண்டு.
pomegranaten. மாதுளம்பழம், மாதுளை மரம்.
pomelon. சிறு கிச்சிலிப் பழவகை, கொடிமுந்திரிப்பழம்.
ADVERTISEMENTS
Pomeraniann. குச்சுக் சடைநாய் வகை, பட்டுப்போன்ற நீண்ட மயிரும் கூம்பிய முகமும் நிமிர்ந்த கூரிய காதுகளும் உடைய சிறுநாய் வகை, (பெ.) பால்டிக் கடலின் தென்கரையில் உள்ள பொமிரேனியா மாகாணஞ் சார்ந்த.
ADVERTISEMENTS