தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
pomfret | n. உணவு மீன்வகை, இனிய அப்ப வகை. | |
pomiculture | n. பழவளர்ப்புத்துறை, பழப்பண்ணைத் தொழில். | |
pomiferous | a. கனி தருகிற. | |
ADVERTISEMENTS
| ||
pommel | n. கலணைக்கரடு, சேணத்தின் மேல்நோக்கிய முனைப்பான முன்பக்கம், கத்தியின் கைப்பிடிக் குமிழ்,(வினை.) மொத்து, குமிழ்ப்புறத்தால் அடி, முட்டிகளால் குத்து. | |
pomology | n. பழவளர்ப்பு நுல். | |
Pomona | n. பண்டை ரோமரின் பழங்கதை மரபில் பழங்களின் தேவதை. | |
ADVERTISEMENTS
| ||
pomp | n. பகட்டாரவாரம், ஆடம்பரம், ஆகுலம். | |
Pompadour | n. பதினைந்தாவது லுயி மன்னரின் அரசி, (பெ.) கூந்தல் ஒப்பனைப்பாணி வகையில் பாம்படோ ர் அரசிக்குரிய, கச்சு வெட்டுப்பாணியில் பாம்படோ ர் அரசிக்குரிய. | |
pompano | n. வட அமெரிக்க மேற்கிந்திய தீவுகள் சார்ந்த உணவு மீன் வகை. | |
ADVERTISEMENTS
| ||
pompier, pompier ladder | n. தீயணைப்போர் ஏணி. |