தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
pontifex | n. பண்டைய ரோம் நகரில் சமய குருமார்களின் முதன்மைக் குழுவின் உறுப்பினர், போப்பாண்டவர். | |
pontiff | n. மேற்றிராணியார், மாவட்டச்சமய முதல்வர், முதன்மைப் புரோகிதர், தலைமைக்குரு, தேசிகர். | |
pontifical | n. மாவட்டச் சமய முதல்வர்களுக்கான வினை முறைச்சுவடி, (பெ.) மாவட்டச் சமய முதல்வரைச் சார்ந்த, தவறிழைக்காதவரென்று சொல்லிக்கொள்கிற ஆரவார மதக்கொள்கைப் பற்றார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
pontificals | n. pl. விருதணி, மாவட்டச் சமய முதல்வரின் உடுப்புக்கள்-விருதுகள்-சின்னங்கள் ஆகியவை | |
pontificate | n. சமயகுருமார்களின் முதன்மைக்குழுவின் உறுப்பினருடைய பதவி, மாவட்டச் சமய முதல்வருடைய பதவி, போப்பாண்டவருடைய பதவி, போப்பாண்டவர் பதவிக்காலம். | |
pontify | v. தலைமைக்குருமார் குழு உறுப்பினராகச் செயலாற்று, மாவட்டச் சமயத் தலைவராகச் செயலாற்று, போப்பாண்டவராசச் செயலாற்று, தவறிழைக்காதவரெனக் கூறிக்கொள். | |
ADVERTISEMENTS
| ||
pont-levis | n. தூக்குப்பாலம், கோட்டையின் உள்ளே இழுத்துக்கொள்ளத்தக்க பாலம். | |
pontoneer, pontonier | தட்டைப் படகுப் பொறுப்பாளர், படகுப்பாலங் கட்டுபவர். | |
pontoon | n. யோகச் சீட்டாட்ட வகை. | |
ADVERTISEMENTS
| ||
pontoon | n. சலங்கு, தட்டைப்படகு, தோணிப்பாலம், நீரின் கீழ் அடித்தளம் அமைக்க உதவும் நீரேறாப் பெரும்பேழை, படகுருவான துறைமுகவாயிற் கதவம், விமானத்தெப்பம், தெப்பம், (வினை.) மிதவைப்படகுகளில் ஆற்றைக் கடந்து செல். |