தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
poor-house | n. ஆதுலர் சாலை, ஏழையர் விடுதி. | |
poor-law | n. ஏழையர் உதவிமுறைச்சட்டம், இரவலர் சட்டம். | |
poorly | a. உடல்நலமற்ற, நலக்கேடான, (வினையடை.) பற்றாக்குறையாக, போதாமல், குறைபாட்டுடன், முழுவெற்றியின்றி, இழிவாக, வெறுக்கத்தக்க வகையில. | |
ADVERTISEMENTS
| ||
poorness | n. குறையுடைமை, குறைபாடு. | |
poor-rate | n. அற வரி, ஏழைகளின் உதவிக்காக விதிக்கப்படும் வரி. | |
poor-spirited | a. ஊக்கமற்ற, கோழையான, உரமற்ற, எதற்கும் அஞ்சுகிற. | |
ADVERTISEMENTS
| ||
poort | n. குறுகிய கணவாய். | |
pop | n. திடீரென்ற வெடிப்பொலி, ஆடுகள் முதலியவற்றிற்கு அடையாளமிடுகையில் வைக்கப்படும் புள்ளி அல்லது பொட்டு, (பே-வ) நுரைத்துப் பொங்குகிற பான வகை, (வினை.) விரைந்த சிறு வெடிப்பொலி எழுப்பு, புட்டியிலிருந்து அடைப்புத் தக்கையை இழுக்கும்போது உண்டாவதைப் போன்ற ஒலிசெய், | |
pop | n. (பே-வ) பொதுவிருப்பமான இசையரங்கு. | |
ADVERTISEMENTS
| ||
pop | -3 n. ஈட்டன் கல்விநிலையத்தில் உள்ள பொழுது போக்கு-சொற்போர்க் கழகம். |