தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
poplin | n. பட்டியல் பருத்தித் துணி வகை. | |
popliteal | a. துடையின் பிற்பகுதி சார்ந்த, முழங்காலின் பின்னாலுள்ள குழிவுக்குரிய. | |
poppet | n. குஞ்சு-குழந்தைபற்றிய ஆர்வச்சொல், கடைசற்பொறியின் தலைப்பாகம், கப்பலைப் புறப்படுத்தப் பயன்படும் சிறுமரத்துண்டு, உயரத்தூக்குவதில் பயன்படும் கயிற்றுக் கப்பிகளைத் தாங்கஞ் சட்டம். | |
ADVERTISEMENTS
| ||
poppet-head | n. கடைசற் பொறியின் தலைப்பகுதி. | |
popping | n. வெடிப்பொலி எழுப்புதல், துப்பாக்கி வெடி தீர்த்தல், பொருளைத் திடுமென வைத்தல், விரைந்தியக்குதல். | |
popping-crease | n. மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரர் நிற்கவேண்டிய எல்லைக்கோடு. | |
ADVERTISEMENTS
| ||
popple | n. நீர் அலை திரைவு, நீரலை உருட்சி, மெல்லிய நீர்த்துரை, (வினை.) அலைவகையில் உருண்டோ டு, முன்னும் பின்னும் அலைபாய். | |
poppy | n. காசகசாச்செடி, மயக்கமூட்டும் பாற்சாற்றினையுடைய செடிவகை. | |
poppy-head | n. கசகசாச் செடியின் விதையுறை, திருக்கோயில் இருக்கை முனையின் ஒப்பனை முகடு. | |
ADVERTISEMENTS
| ||
popshop | n. அடைமான வட்டிக்கடை. |