தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
polymern. (வேதி.) மீச்சேர்மம், ஒரேவகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலே அணுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறிதுருச் சேர்மம்
polymerica. (வேதி.) மீச்சேர்ம இயலுடைய, சேர்மங்கள் வகையில் வேதியியல் இணைவுவீதத்தில் மாறுபாடில்லாமலே அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் வேறுபாடுடைய.
polymerismn. (வேதி,) மீச்சேர்மத்திறம், சேர்மங்கள் வேதியியல் இணைவுக் கூறுகளின் வீதத்தில் மாறுபாடின்றி அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் மாறுபட்டிருக்கும் தன்மை, (தாவ.) பல பகுதிகளையுடையதாயிருத்தல்.
ADVERTISEMENTS
polymerizationn. (வேதி.) மீச்சேர்ம இணைவு.
polymerizev. (வேதி.) மீச்சேர்ம இணை, (தாவ.)பல பகுதிகளுடைய தாக்கு.
polymerousa. (தாவ.) பல பகுதிகளாலான.
ADVERTISEMENTS
polymorphic, polymorphousa. (தாவ.) தனி உருக்கள் தோறும் மாறுபடுகிற, தொடர்ந்து பல மாற்றங்களை அடைகிற.
Polynesian. ஆஸ்திரேலியாவுக்குக் கிழக்கில் பசிபிக்மாகடலிலுள்ள சிறு தீவுக்குழுமம்.
polynian. பனிக்கேணி, பனிக்கட்டிப்பரப்பிலுள்ள இடை நீர்ப்பரப்பு.
ADVERTISEMENTS
polynomial, a;.பெயர் வகையில் பல சொற்களுடைய,(கண.) தொடர் வகையில் பல உருக்களைக் கொண்ட.
ADVERTISEMENTS