தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
posticousa. (தாவ.) பின்பகுதியிலுள்ள,பின்னான, பின்பக்கத்திய.
postiln. (வர.) ஓரக்குறிப்பு, விவிலிய நுலில் ஓரத்தில் எழுதப்படும் விளக்கக்குறிப்பு, விளக்கவுரை, விரிவுரை.
postilion, postillionn. மாவூர் வலவன், இரட்டைக் குதிரைகள் பூட்டிய வண்டியில் அண்மையிலுள்ள குதிரை மீதிவர்ந்து ஒட்டுபவன்.
ADVERTISEMENTS
post-impressionismn. அகவாய்மைப் பண்போவியறறை, பிரான்சில் 1ஹீஆம் நுற்றாண்டில் தோன்றிய புறவாய்மைப் பண்போவிய இயக்கத்திற்குப்பின் அதன் எதிரியக்கமாகத் தோன்றிய ஒவிய இயக்கம்.
postliminyn. (ரோம, சட்.) மறுசீர்ப்பெறலுரிமை, நாடு கடத்தப்பட்டவர் அல்லது சிறைப்பிடிக்கப்பட்டவர் திரும்பிய பின் நாட்டின் குடியுரிமைகளைத் திரும்பப் பெறும் நிலை, மறு சீரமைப்புப் பேறு, அனைத்து நாட்டுச் சட்ட வகையில் போருக்குப்பின் ஒருவருடைய நாடு மீண்டும் அந்நாட்டார் ஆட்சிக்கு வந்தால் போர்க்கைதிகள்-கைப்பற்றப்பட்ட பொருள்கள்-பெற்றுப் பழைய நிலைக்கு மீளாந் தன்மை.
postluden. இசை முடிப்பியக்கம், இசைத்துறையில் இறுகித் தற்புனைவியக்கம்.
ADVERTISEMENTS
postmann. அஞ்சலாள்.
postmarkn. அஞ்சல் முத்திரை, (வினை.) அஞ்சல் முத்திரையிடு.
postmaster n. அஞ்சல் நிலையத் தலைவர்.
ADVERTISEMENTS
postmaster n. ஆக்ஸ்போர்டு சார்ந்த மெர்டன் கல்லுரியின் உதவிச் சம்பள மாணவர்.
ADVERTISEMENTS