தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
postmastershipn. அஞ்சல் நிலையத் தலைவர் நிலை, அஞ்சல் நிலையத் தலைவர் பதவி.
post-millenniala. இயேசுநாதரின் மறுவருகை திருவாயிரத்துக்குப்பின் நிகழும் என்ற கோட்பாடு.
postmistressn. அஞ்சல் நிலையத் தலைவி.
ADVERTISEMENTS
post-mortem n. சாவிற்குப் பின்னாய்வு. (பே-வ) சீட்டாட்ட வகையில் ஆட்டம் பற்றிய பின்பேச்சு, (பெ.) சாக்காட்டின் பின் செய்யப்படுவதான.
Post-mortem adv. சாக்காட்டிற்குப் பின்.
post-natala. பிறப்பிற்குப்பின் நிகழ்கிற.
ADVERTISEMENTS
post-nuptiala. திருமணத்திற்குப் பிற்பட்ட.
post-obitn. மரபுச் சொத்துக்குரிய முன்னவர் இறந்ததும் கொடுத்த வாக்குத்தொகை உரிமை தருகிற கடன் பத்திரம், (பெ.) இறந்த பிறகு நடப்புக்கு வருகிற.
postofficen. அஞ்சல் நிலையம்.
ADVERTISEMENTS
post-office ordern. பணஞ் செலுத்துவதற்கான அஞ்சல் நிலையக் காசோலை.
ADVERTISEMENTS