தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Fire-policy | n. நெருப்புக்காப்புறுதி எழுத்துப் பத்திரம். | |
Firing-point | n. தீக்கொள்நிலை, எண்ணெய் திப்பற்றிக் கொள்ளுதற்கு வேண்டிய வெப்பநிலை. | |
Fish-pond | n. மீன்களை வளர்ப்பதற்காக விட்டுவைக்கும் குளம். | |
ADVERTISEMENTS
| ||
Fish-pot | n. விலாங்கு-நண்டு முதலியன பிடிக்கப் பயன்படும் பிரம்புவலைக் கூடை. | |
Flash-point | n. தீயை அருகிற் கொண்டுசென்றால் உடனே தீப்பற்றிக்கொள்ளக்கூடிய நீர்மத்தின் வெப்பநிலை. | |
Flesh-pot | n. இறைச்சி சமைக்கப்படும் கலம், இறைச்சிவளம், இன்பநிறை உயிர்வாழ்க்கை. | |
ADVERTISEMENTS
| ||
Flower-pot | n. பூத்தொட்டி, செடிவைத்து வளர்க்கப்படும் கலம். | |
Footpound | n. ஒரு கல் எடையுள்ள பொருளை ஒரடி உயர்த்துவதற்குத் தேவையான ஆற்றல் அலகு. | |
Four-post | a. கட்டில் வகையில் நான்கு திரைக்கம்பங்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Four-poster | n. நான்கு திரைக்கம்பங்களையுடைய பெரிய கட்டில், நான்கு பாய்மரங்களையுடைய கப்பல். |