தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gregory-powder, gregorys mixturen. சீன திபேத்திய நாட்டு மூலிகைகளின் வேர்களினின்று எடுக்கப்பட்ட பேதிப் பொருட்கலவை மருந்து.
Guide-postn. கைகாட்டி மரம், வழிவிளக்கக் கம்பம்.
Gun-harpoonn. துப்பாக்கி ஈட்டி.
ADVERTISEMENTS
Gun-portn. பீரங்கி சுடுவதற்கான கப்பலின் பக்கத்துத் துளை.
Gunpowdern. வெடிமருந்து, துப்பாக்கி மருந்து, நுண்மணிகள் போன்ற நேர்த்தியான பச்சைத் தேயிலைத் தூள்வகை.
Halfpennyworth, haporthஅரை 'பென்னி'க்கு விற்கக் கூடிய அளவு, அரை'பென்னி'நாணய மதிப்புடைய அளவு.
ADVERTISEMENTS
Half-poundern. அரை 'பவுண்டு' எடையுள்ள மீன் அல்லது வேறு பொருள், அரை 'பவுண்டு' எடையுள்ள வெடி குண்டுச் சுடும் பீரங்கி.
Hand-postn. வழிகாட்டிக்கம்பம்.
Harpoonn. மண்டா, திமிங்கிலத்திள் முதலியவற்றைப் பிடிப்பதற்காகக் கயிறு கட்டியுள்ள ஈட்டிபோன்ற எறிபடை, (வி.) மண்டாவினாற் குத்து.
ADVERTISEMENTS
Harpoon-gunn. மண்டா எறிவதற்கான துப்பாக்கி.
ADVERTISEMENTS