தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
According | adv. இசைய, ஏற்ப, ஒப்ப | |
According as | ஒத்திசைய. | |
According to | பின்பற்றி, பொருந்துமாறு, முன்னிட்டு, எடுத்துச் சொல்கிறபடி | |
ADVERTISEMENTS
| ||
Accordingly | adv. சொல்லப்பட்டதற்கு இயைய, கூறியாங்கு, ஆதலால். | |
Accordion | n. இசைக்கருவி வகை. | |
Accoucheur | n. பேறுகால மருத்துவன். | |
ADVERTISEMENTS
| ||
Account for | கணக்குக்கொடு, காரணங்கூறு, பதில்சொல்,. | |
Accoutre | v. போர்க்கோலப்படுத்து. | |
Accoutrement | n. போரணி, போர்க்கோலம். | |
ADVERTISEMENTS
| ||
Accredit | v. மதிப்பேற்று, சான்றிதழோடு அனுப்பு, சான்றளி. |