தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Accrediteda. முறைப்படிஒப்புக்கொள்ளப்பட்ட, பொதுஒப்புதல் பெற்ற, ஏற்கப்பட்ட.
Accrescencen. வளர்ச்சி, திரட்சி, பெருக்கம்.
Accrescenta. மேன்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிற.
ADVERTISEMENTS
Accretea. சேர்ந்து ஒன்றாய் வளர்ந்த (வினை) சென்றுசேர், திரள், திரண்டு உருவாகு, ஒன்றாக்கு.
Accretionn. பெருக்கம், அடர்வளர்ச்சி, திரள்படுவளர்ச்சி, புறவொட்டு (சட்) சொத்தின் இயல்பு வளர்ச்சி, விருப்ப ஆவணப் பங்கின் கூடுதற் பொருள்,
Accrualn. இயல்பாகச் சேர்தல், தொகை ஏற்றம்.
ADVERTISEMENTS
Accruev. தொகு, சிறுகச்சிறுகச்சேர், உரிமையாகு.
Accumulatorn. குவிப்பவர், திரட்டுபவர், பணம் பெருக்குபவர், அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர், மின் சேமகலம், மின்னாற்றலைத் தொகுத்து வைத்தற்குரிய கருவி.
Accuracyn. திட்பநுட்பம், வழுவாமை, திருத்தமாயிருத்தல்.
ADVERTISEMENTS
Accuratea. திட்பநுட்பமான, குறிதவறாத உண்மைக்தொத்த, அளவுக்கியைந்த, வழுவாத, திருத்தமான, செம்மையான.
ADVERTISEMENTS