தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Accurse | v. சாபமிடு, தெறுமொழிகூறு. | |
Accursed | a. சபிக்கப்பட்ட, தெறுமொழி பெற்ற, வெறுப்புக்குரிய. | |
Accusatorial | a. குற்றம் சாட்டும் முறையை ஒட்டிய. | |
ADVERTISEMENTS
| ||
Accusatory | a. குற்றச்சாட்டடங்கிய. | |
Accustomary | a. பழக்கமான இயல்புடைய. | |
Acerb | a. கசப்பும் புளிப்புமான, கடும்புளிப்பான, மிகவெறுப்பான, | |
ADVERTISEMENTS
| ||
Acerbate | v. கைம்புளிப்பாக்கு, கடும்புளிப்பாக்கு, எரிச்சல் உண்டாக்கு. | |
Acerbity | n. கசப்பான புளிப்பு, கடுஞ்சுவை, கடுகடுப்பு, சிடுசிடுப்பு. | |
Acerose | a. ஊசி போன்ற முனையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Acerous | a. கொம்பற்ற, உணர் இழையற்ற, உணர்கொம்பு அற்ற, கொடுங்கையற்ற. |