தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Obduracyn. விடாக்கடுமை, பிடிமுரண்டுத்தன்மை., நெகிழா நெஞ்சழுத்தம்.
Obduratea. நெஞ்சழுத்தமிக்க, தளராக் கடுமையுடைய, மூர்க்கமான, தவறுக்கு வருந்தாத, விடாப்பிடியுடைய, பிடி முரண்டான, காழப்பேறிய, தன்னெஞ்சுள்ள.
Obedientiaryn. துறவிமடத் தலைவருக்குக்கீழ் பதவிவகிப்பவர்.
ADVERTISEMENTS
Obiteradv. இடையிலே, போகிற போக்கில், இதற்கிடையில்.
Obiter dictumn. இடைக்கூற்று, நடுவர் தீர்ப்பினிடைத் தெரிவிக்கும் சட்டமுறை மதிப்பில்லாத கருத்து.
Obituaryn. பத்திரிடிகைத்துறை சாவு அறிவிப்பு, இறப்புச் செய்திகள் பற்றிய செய்தித்தாள் அறிக்கை, இறந்துபோனவர் பற்றிய சுருக்க வரலாறு, (பெயரடை) இறப்பினைப் பதிவுசெய்கிற, இறந்தவர்பற்றிய.
ADVERTISEMENTS
Object-findern. ஒருபொருள் இருக்குமிடத்தைக் கண்டறிய உருப்பெருக்காடிகளில் உள்ள அமைவு.
Objectorn. தடைசொல்பவர், எதிர்ப்பவர், மறுப்புரையாளர்.
Objurgatev. கண்டித்துரை, கடிந்துசொல்.
ADVERTISEMENTS
Obligatorya. கடப்பாடாகவுள்ள, நெறிமுறையாகக் கட்டுப்படுத்துகிற, செய்துதீரவேண்டிய, சட்டப்படி பிணைக்கிற.
ADVERTISEMENTS