தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Nursing home | நலம் பேணகம் | |
Nurture | n. பேணி வளர்ப்பு, பயிற்றுவிப்பு, கவனிப்பு, அன்புக் கண்காணிப்பு, ஊட்டம், ஊட்டி வளர்ப்பு, (வினை.) பேணி வளர், ஊட்டி வளர், பேணிப் பயிற்றுவி. | |
Nut-brown | a. செந்தவிட்டு நிறமான. | |
ADVERTISEMENTS
| ||
Nut-butter | n. கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய் போன்ற உணவு வகை. | |
Nutcracker | n. பறவை வகை, குறட்டு முகவாய்க்கட்டை. | |
Nutcrackers | n.pl. கொட்டை வெட்டி, குறட்டு முகவாய்க் கட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Nutmeg-liver | n. ஈரலின் நோயுற்ற நிலை. | |
Nutria | n. தென் அமெரிக்க நீர்வாழ் கொறிவிலங்கு வகையின் மென்மயிர்த் தோல், நீர் வாழ் கொறிவிலங்கு வகையின் மென்மயிர். | |
Nutrient | a. ஊட்டச் சத்தாகப் பயன்படுகிற, ஊட்டம் அளிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Nutriment | n. ஊட்ட உணவு, சத்துணவு. |