தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nutritionஊட்டச்சத்து
Nutritionn. உணவூட்டம், ஊட்ட வளம், சத்துள்ள உணவு.
Nutritionala. உணவு ஊட்டத்துக்குரிய.
ADVERTISEMENTS
Nutritiousa. ஊட்டம் தரத்தக்க, ஊட்டமிக்க.
Nutritiven. உணவு வகை, ஊட்டந்தரும் உணவு, (பெ.) உணவாகப் பயன்படுகிற, ஊட்டச் சத்துடைய.
Nut-treen. கொட்டைகள் ஈனும் மரவகை.
ADVERTISEMENTS
Oak-beauty, oad-eggerஅந்துப்பூச்சிவகை.
Oak-fernn. ஈரப்பாறைகள்-சுவர்கள் முதலியவற்றில் வளரும் மழமழப்பான முக்கிளைப்புடைய சூரல்வகை.
Oak-wartn. கருவாலி மரங்களில் பூச்சி வகைகளினால் தோன்றும் புடைப்பு.
ADVERTISEMENTS
Oarn. படகுகைக்கும் தண்டு, துடுப்பு, நீந்துவதற்குப் பயன்படும் உறுப்பு, நீர்ப்பறவையின் இயற்கை, நீந்துபவரின் கை, தண்டுகைப்பற்றவர், (வினை) தண்டு உகை, துடுப்பு வலி.
ADVERTISEMENTS