தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Orson, n,.அங்சாத முரடன்.
Orthocephalica. நீளத்தில் முக்காலுக்கும் ஐந்தில் நாலுக்கும் இடைப்பட்ட அகலமுடைய மண்டையோடு வாய்ந்த.
Orthoclasen. படிகங்களில் செங்கோணங்களில் இரட்டைப் பிளவுகளுடைய களிக்கற் கூறு.
ADVERTISEMENTS
Orthodoxa. ஏற்புடைச்சமயம் சார்ந்த, சமயமாறுபாடற்ற, சமயத் தனிநிலையுற்ற, புறச்சமயம் சாராத, ஏற்றுக்கொள்ளப்பட்ட, மரபு வழாத, நடப்பாட்சிக்ட கோட்பாட்டில் உறுதியான.
Orthodoxyn. ஏற்புடைச் சமய உறுதி, மரபுக்கோட்பாடு, நடப்பாட்சி மரபு.
Orthoepyn. சரியான உச்சரிப்பு இயல்.
ADVERTISEMENTS
Orthogenesisn. வேறுபாடுகள் பெரிதும் திட்ட ஒழுங்கமைப்புடையவை என்று கருதும் படிவமுறை வளர்ச்சி வாதம்.
Orthognathousa. செங்குத்தான தாடைகளையுடைய.
Orthogonala. செங்கோணங்களாலான, செங்கோணங்கள் கொண்ட.
ADVERTISEMENTS
Orthographic, orthographicala. எழுத்துக்கூட்டு முறைசார்ந்த.
ADVERTISEMENTS