தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Orthography | n. எழுத்திலக்கணம், எழுத்துக்கூட்டுமுறை,. நிலப்படங்களில் உயர்சசியூட்டும் தொலைத்தோற்ற முறை. | |
Orthopaedy | n. அங்கக்கோணல் சார்ந்த அறுவை மருத்துவம். | |
Orthopterous | a. நேரான குறுகிய முன் சிறகுகள் கொண்ட வண்டுவகை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Orthoptic | n. சரியாக இலக்குநோக்க உதவும் ஔதயூடுருவாத துளையிட்ட மூக்குக்கண்ணாடி, (பெயரடை) துப்பாக்கி சுடுவதில் நேரான நோக்குடைய, சரியான பார்வை சார்ந்த. | |
Orthotone | a. சொல் வகையில் தனக்கெனத் தனிப்பட்ட ஒலி அழுத்தமுடைய. | |
Ortolan | n. நறுஞ்சுவை உணவுக்குரிய தோட்டப்பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Orts | n. pl. (பே-வ) மிச்சில், உண்ட எச்சமிச்சங்கள். | |
Oryx | n. பெரிய நேரான கொம்புகளுடைய ஆப்பரிக்க மான் வகை. | |
Oscular | a. வாய்க்குரிய, முத்தத்துக்குரிய, (கண) பரப்பு அல்லது அலைவு வகையில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளில் பொருந்துகிற. | |
ADVERTISEMENTS
| ||
Osering | n. எருதின் மூக்குவளையம், மூக்குத்தி, மூக்கில் அணியும் அணிவகை. |