தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ourself, pron. sing.ஒருவர் வகையில் நாமே, நம்மையே.
Ourselves, pron. pl.நாமே, நாங்களே, நம்மையே, எங்களையே.
Oustern. வௌதயேற்றம், உடைமை கைப்பற்றல், பறித்தல்.
ADVERTISEMENTS
Out hectora. எதிர்த்து மடக்குகிற, (வினை) மடக்கு, எதிர்த்து அட்க்கு.
Out-and-outern. மட்டுமீறியவர், மட்டுமீறிய வகையைச் சேர்ந்த பொருள், முற்றார்வமுடைய கட்சிக்காரர், பெரும் புளுகு.
Outboarda. கப்பலுக்கு அல்லது படகுக்கு வௌதப்புறத்திலுள்ள, படகின் புறத்தே பொறிகள் அமைக்கப்பெற்றுள்ள, (வினையடை) கப்பலுக்கு வௌதயே, வௌதப்புற நோக்கி.
ADVERTISEMENTS
Out-bragv. தற்புகழ்ச்சி செய்வதில் விஞ்சு, வீம்பில் மேம்படு.
Outbravev. எதிர்த்து நில்.
Outbreak n. திடீர் வெடிப்பு, எதிர்பாராக் கிளர்ச்சி, திடீர் எழுச்சி, உணர்ச்சிகளின் வெறி எழுச்சி, போரின் திடீர்த் தொடக்கம், நோயின் திடீர் வெறியாட்டம்.
ADVERTISEMENTS
Outbreak v. வெடித்து வௌதயிடு,. திடீரெனத் தோன்று, எதிர்பாராது எழுச்சிகொள்.
ADVERTISEMENTS