தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Outmarch | v. விஞ்சி முன்னேறு, முன்னேறுவதனால் பின்தங்கச் செய். | |
Outmeasure | v. அளவுமிக்கதாயிரு, அளவில் விஞ்சியிரு. | |
Outnumber | v. எண்ணிக்கையில் விஞ்சிவிடு. | |
ADVERTISEMENTS
| ||
Out-of-door | adv. மாமன்றத்துக்கு வௌதயே, திறந்த வௌதயில். | |
Out-pensioner | n. அறநிலையத்தில் தங்கவேண்டியிராத ஓய்வுச் சம்பளக்காரர். | |
Outpour | n. கொட்டுகை, பொழிவு, உணர்ச்சி வேகமிக்க பேச்சு, சொரிவு, பொழிவு, இலக்கிய வடிவான உணர்ச்சி வௌதப்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Outpour | v. ஊற்று, கொட்டு, பொழி, நீர்க்காலாக வழிந்தோடு. | |
Outrage | n. அட்டூழியம், அழிசயலவ், மானக்கொலை, அவமதிக்கும் பழிச்செயல், கற்பழிப்பு, (வினை) மானம்பறி, கொடும்பழி ஆற்று, கொடுஞ் செயலுக்குட்படுத்து, தீங்குசெய், அவமதி, கற்பழி, பட்டாங்கமாகச் சட்டம்-ஒழுக்கம் முதலியன மீறு, வேண்டுமென்றே மனம் புண்படுத்து, திடுக்கிடச் செய். | |
Outrageous | a. மட்டுமீறிய, வழக்கமீறிய, வன்செயலான, மூர்க்கமான, கொடுமையான, ஒழுக்கக்கேடான, அருவருப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Outrange | v. துப்பாக்கி முதலியன வகையில் மிகு தொலைவுக்குக் குண்டு பாய்ச்சும் ஆற்றல் பெற்றிரு. |